Money Affirmation Tamil | Attract Money The secret Tamil | Manifestation in Tamil | பணத்தை ஈர்க்கும் ரகசியம்

sathiya 80 06/3/2024
 Money Affirmation Tamil  | Attract Money The secret Tamil | Manifestation in Tamil | பணத்தை ஈர்க்கும் ரகசியம்

பணத்தை பெருக்க வழிகள் பல, பணத்தை சம்பாதிக்க மந்திரம் பல ஆனால் பணத்தை ஈர்க்கும் காந்தம் உங்கள் எண்ணங்கள்.

பணத்தை பற்றிய உங்கள் எண்ணங்கள்,பணத்தைப் பற்றிய நேர்மறையான உணர்வுகள் உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகின்றன.

பணத்தைப் பற்றிய உங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும், சில எதிர்மறை எண்ணங்கள் வருவது இயல்பு / இயற்கை. எதிர்மறை எண்ணங்கள் செயலாக மாறிவிட நீங்கள் முயற்சி செய்ய கூடாது அல்லது அனுமதிக்க கூடாது.

பணத்தை பற்றிய எதிர்மறை எண்ணங்களை முறியடிக்க தினமும் இந்த ஆடியோவை கேளுங்கள்.

 

நான் பணத்தையும் செல்வத்தையும் எளிதாக ஈர்க்கிறேன்.

பணம் ஒரு ஆற்றல் என்பதை நான் உணர்கிறேன்.

நான் பணத்தை விரும்புகிறேன் பணம் என்னை விரும்புகிறது.

பணம் சம்பாதிப்பது மிகவும் எளிது என்பதை நான் நம்புகிறேன்.

பணத்தைப் பற்றிய என்னுடைய எண்ணம் நேர்மறையானது.

பணம் பல்வேறு வழிகளில் பன்மடங்காக என்னிடம் வருகிறது.

என்னிடம் இருந்து செல்லும் பணம் பல்கிப் பெருகி மீண்டும் என்னிடம் வந்து சேருகிறது.

என்னிடம் தேவைக்கும் அதிகமான பணம் இருக்கிறது.

என்னிடம் இருக்கும் பணத்தினால் என்னால் பலருக்கும் உதவி செய்ய முடிகிறது.

எல்லோருக்கும் உதவும் வகையில் என்னிடம் பணம் மீண்டும் மீண்டும் சேர்வதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.

 

There are many ways to increase money, there are many mantras to earn money But the magnet that attracts money is your thoughts.Your thoughts and feelings about money give you confidence. Avoid your negative thoughts about money, It is normal/natural to have some negative thoughts. You should not try or allow negative thoughts to turn into action.

Listen to this audio daily to overcome negative thoughts about money.

 

I attract money and wealth easily. I realize that money is power.

I love money and money loves me.

I believe that making money is very easy.

My attitude towards money is positive.

Money comes to me manifold in various ways.

The money that goes out of me multiplies and comes back to me.

I have more than enough money. With the money I have, I can help many people.

Thank you universe thank you thank you for giving me money again and again to help everyone.

#moneymanifestationmeditation #moneyaffirmations #பிரபஞ்சம் #பிரபஞ்சஆற்றல் #பிரபஞ்சசக்தி #moneymanifestationmeditation #moneymanifesting #moneysecrets #neartosuccess #moneyaffirmationTamil #moneyAffirmationinTamil #moneyaffirmation #lawofattraction #loa #Tamil