பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நடை திறக்கும் நேரம் மற்றும் பூஜை நேரங்கள் | Palani Temple Pooja Timings and Closing Time

sathiya 2366 08/1/2024
 பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நடை திறக்கும் நேரம் மற்றும் பூஜை நேரங்கள் | Palani Temple Pooja Timings and Closing Time

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் பூஜையானது சாதாரண நாட்களில் இங்கே குறிப்பிட்டது போல நடைபெறும் திருவிழாக்களின்போது தை பூசம், பங்குனி உத்திரம் போன்ற தினங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது.

தைப்பூசம் பத்து நாட்கள், பங்குனி உத்திரம் பத்து நாட்கள், கந்தர் சஷ்டி பத்து நாட்கள், மாதாந்திர கார்த்திகை, மகா தீப கார்த்திகை, தைப்பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில வருடபிறப்பு, மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களும் மற்றும் தீபாவளி தினம் ஆகிய தினங்களில் நடை அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்படும் பக்தர்களிகள் வருகை பொருத்து இரவு 10.30 மணிக்கு மேல் நடைதிருக்காபிடப்படும்.

பூஜை விபரம்:

1.விளா பூஜை (சாது சந்நியாசி அலங்காரம்)    06:40 AM to 07:15 AM IST
2.சிறுகால சந்தி பூஜை (வேடர் அலங்காரம்)    08:00 AM to 08:30 AM IST
3.காலசந்தி பூஜை (பாலசுப்பிரமணியர் அலங்காரம்)    09:00 AM to 09:30 AM IST
4.உச்சிக்கால பூஜை (வைதீகாள் அலங்காரம்)    12:00 PM to 12:45 PM IST
5.சாயரட்சை பூஜை (ராஜஅலங்காரம்)    05:30 PM to 06:15 PM IST
6.இராக்கால பூஜை (புஷ்ப அலங்காரம்)    08:30 PM to 09:00 PM IST