"Your task is not to seek for love, but merely to seek and find all the barriers within yourself that you have built against it."

— Rumi

"Do not feel lonely the entire universe is inside you"

— Rumi

"Raise your words, not voice. It is rain that grows flowers, not thunder."

— Rumi

"This place is a dream. Only a sleeper considers it real. Then death comes like dawn, and you wake up laughing at what you thought was your grief."

— Rumi

"Why do you stay in prison, when the door is so wide open?"

— Rumi

"The Prophets accept all agony and trust it. For the water has never feared the fire."

— Rumi

"Yesterday I was clever, so I wanted to change the world. Today I am wise, so I am changing myself."

— Rumi

"Everything that is made beautiful and fair and lovely is made for the eye of one who sees."

— Rumi

"Ignore those that make you fearful and sad, that degrade you back towards disease and death."

— Rumi

"Goodbyes are only for those who love with their eyes. Because for those who love with heart and soul there is no such thing as separation."

— Rumi

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

" தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். "

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. "

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். "

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)