"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

" தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். "

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. "

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். "

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"பொய் சொல்லித் தப்பிக்காதே; உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

" நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு "

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும். "

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

— ஸ்வாமி விவேகானந்தா(Swami Vivekananda)