"இங்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாருமில்லை அனைவரும் சமமும் இல்லை ஒவ்வொருவரும் தனித்தன்மையுடைய ஒப்பீடற்றவர்கள் நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான்."

— ஓஷோ(Osho)

"உண்மை என்பது வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல, உள்ளுக்குள் உணர வேண்டிய ஒன்று."

— ஓஷோ(Osho)

"இரண்டு அடிகளை ஒன்றாக எடுத்து வைக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை; ஒரு நேரத்தில் உங்களால் ஒரு அடி மட்டுமே வைக்க முடியும்."

— ஓஷோ(Osho)

"முற்றிலும் உடைந்திருக்கும் போது உங்களால் சிரிக்க முடிந்தால், அடுத்த முறை உங்களை உடைக்க எதுவும் இல்லை."

— ஓஷோ(Osho)

"உலகத்தை மாற்றுவதற்கு, நம்மிலிருந்தே தொடங்க வேண்டும்; வெளியிலிருந்து அல்ல, நம் நினைப்பிலேயே உள்ளது உலகம்."

— ஓஷோ(Osho)

"தெரியாத ஒன்றுடன் ஏற்படும் காதலே தைரியம்."

— ஓஷோ(Osho)

" யதார்த்தமாக இருங்கள்: ஒரு அதிசயத்திற்கு திட்டமிடுங்கள்."

— ஓஷோ(Osho)

"தாமரை இலையில் நீர் போல வாழ்வில் எதிர்மறை தாக்கங்களை தொட விடாதீர்கள்."

— ஓஷோ(Osho)

"தூய்மையான அன்பின் வெளிப்பாடு நட்பு."

— ஓஷோ(Osho)

"வாழ்க்கை என்பது ஓய்வுக்கும் இயக்கத்திற்கும் இடையிலான சமநிலை."

— ஓஷோ(Osho)

"ஒருமுறை உங்கள் விழிப்புணர்வு ஒரு சுடராக மாறியவுடன், அது உங்கள் மனம் உருவாக்கிய சகல அடிமைத்தனங்களையும் எரித்துவிடும்."

— ஓஷோ(Osho)

"உண்மை என்பது வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல, உள்ளுக்குள் உணர வேண்டிய ஒன்று. "

— ஓஷோ(Osho)

" முற்றிலும் உடைந்திருக்கும் போது உங்களால் சிரிக்க முடிந்தால், அடுத்த முறை உங்களை உடைக்க எதுவும் இல்லை."

— ஓஷோ(Osho)

" இரண்டு அடிகளை ஒன்றாக எடுத்து வைக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை; ஒரு நேரத்தில் உங்களால் ஒரு அடி மட்டுமே வைக்க முடியும்."

— ஓஷோ(Osho)

" முற்றிலும் உடைந்திருக்கும் போது உங்களால் சிரிக்க முடிந்தால், அடுத்த முறை உங்களை உடைக்க எதுவும் இல்லை."

— ஓஷோ(Osho)

" உலகத்தை மாற்றுவதற்கு, நம்மிலிருந்தே தொடங்க வேண்டும்; வெளியிலிருந்து அல்ல, நம் நினைப்பிலேயே உள்ளது உலகம்."

— ஓஷோ(Osho)

" தெரியாத ஒன்றுடன் ஏற்படும் காதலே தைரியம்."

— ஓஷோ(Osho)

" யதார்த்தமாக இருங்கள்: ஒரு அதிசயத்திற்கு திட்டமிடுங்கள்."

— ஓஷோ(Osho)

" மனம் ஒரு அழகான வேலைக்காரன் ஆனால் ஆபத்தான எஜமானன்."

— ஓஷோ(Osho)

" படைப்பாற்றல் உங்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய புரட்சி."

— ஓஷோ(Osho)