Tamil gods: Indiran

Spirituality

ஆரியத்திருட்டு என்ற இந்த தொடரில் இந்தியாவிற்குள் ஆரியர்கள் என்று சொல்லப்படும் பிராமணர்கள் எப்போது வந்தார்கள், மாட்டுக்கறியைமட்டுமே தின்ற பிராமணர்கள் எப்போது மாட்டினை தெய்வமாக பார்க்க ஆரம்பித்தார்கள், சிலைவழிபாடே இல்லாத வேதங்களை கொண்டவர்கள் எப்படி தமிழரின் கடவுள்களை ஆக்கிரமித்து கொண்டார்கள், நால்வர்ண வர்ணாசிரமத்தை எப்படி இந்திய சமூகத்துக்குள் புகுத்தி நம்மை அடிமைப்படுத்தினார்கள், இந்திய மக்களின் அணைத்து கலாச்சாரத்தினையும் எப்படி சூழ்ச்சியால் தன்வசப்படுத்திக்கொண்டார்கள், இன்றளவும் இந்தியாவின் உயரிய பதவிகளில் 60% மேல் பிராமணர்களே உள்ளனர், நம்மை தொடர்ந்து சுரண்டுவதும் அவர்களே, இந்துமதம் என்ற போலியான மதத்தினை பரப்பி தமிழர்களின் வழிபாட்டுமுறைகளை அழித்தவர்களும் அவர்களே எனவே அவர்களைப்பற்றிய பல முக்கியமான தகவல்களை விரிவாக பார்க்க போகிறோம்.

 

#SangathamizhanTV, #ஆரியத்திருட்டு #AryanInvasion #Brahmins #Sanskrit #Vedas #Idhihasa #Purana #Indiran #Indira #Indra

 

YouTube Videos : Submit your youtube videos

Your Youtube video will get more views and increase youtube subscribers easily.