Narada Muni In Tamil

Spirituality

விஷ்ணு என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார்.இவர் பிறப்பும்,இறப்பும் இல்லா பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன்,பரமாத்மா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். நாராயணன், வாசுதேவன், ஜகன்நாதர், விதோபர், ஹரி,திருமால் என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார்.

 

 

#LordVishnu #Venkateshstory #GodStoriesTamil

YouTube Videos : Submit your youtube videos

Your Youtube video will get more views and increase youtube subscribers easily.