10 Head Secrets About Ravanan
இராவணன் என்ற பெயரை கேட்டாலே நம்மக்கு முதலில் தோன்றுவது அவருடைய பத்து தலை தான். பெரும்பாலும் புராண கதைகளில் இராவணன் பத்து தலை கொண்டே சித்தரிக்கப்படுகிறார். இராவணன் ஏன் அவ்வாறு பத்து தலை கொண்டவராக சித்தரிக்கப்படவேண்டும், அந்த பத்து தலைக்கு அர்த்தம் என்னவென்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
#Ravanan #RavananHistoryinTamil #unknownFactsinTamil #YOYK #YaathumOoreYaavarumKelir #இராவணன் #Tamil